malaysiaindru.my
சைபுடின்: ஜோ லோவின் நண்பரான ஜாஸ்மின் லூ கைது செய்யப்பட்டார்
1MDB ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோவின் (Jho Low) கூட்டாளியான ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான்(Jasmine Loo Ai Swan) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கடந்த வெள்ளிக்கிழ…