malaysiaindru.my
அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர்கள் பயணங்களுக்கு தடை விதித்தது நேபாள அரசு
இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்…