malaysiaindru.my
இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற 289 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் – ஐ.நா
முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது. உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போ…