malaysiaindru.my
மாநிலத் தேர்தலில் மூடா மற்றும் PSM இணைந்து செயல்படும்
PSM மற்றும் மூடா ஆகிய இரு கட்சிகளும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கு ஒத்துழைக்கப் போவதாக அறிவித்துள்ளன. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் PSM தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்கும…