malaysiaindru.my
ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ, லா பால்மா தீவில் இருந்து 2500 மக்கள் வெளியேற்றம்
ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதி…