malaysiaindru.my
கிளந்தான் நீர் பிரச்சினைகளைத் தீர்க்க ரிம8 பி தேவையில்லை – ரஃபிஸி
கிளந்தான் அரசாங்கத்தின் தண்ணீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 8 பில்லியன் ரிங்கிட் தேவையில்லை என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார். 1.5 பில்லியன் ரிங்கிட் செலவில் மற்றொரு நீர் சுத்திகரிப்…