malaysiaindru.my
நமது நற்பெயரை கெடுக்கும் முயற்சி, ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கம்
அதானி நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சி என ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி விளக்கமளித்துள்ளார். பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாகவும், நிதி கையாடல் செய்ததாகவும் அமெரிக்காவ…