malaysiaindru.my
IGP: சிட்டி காசிமின் காருக்கு அடியில் இருந்த வெடிகுண்டில் கைரேகைகளை காவலர் கண்டுபிடித்தனர்
கடந்த வாரம் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சிட்டி காசிமின் காருக்கு அடியில் வெடிகுண்டு வைத்த குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வெடிகுண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகளை போலீசார் …