malaysiaindru.my
வியட்நாமுக்கு போர்க்கப்பலை வழங்கியது இந்தியா
இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், வியட்நாம் கடற்படைக்கு நேற்று முன்தினம் பரிசாக வழங்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்ல…