malaysiaindru.my
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானதால் நியூசிலாந்து நீதித்துறை அமைச்சர் பதவி விலகினார்
நியூசிலந்தின் நீதி அமைச்சர் கிரி ஆலன் பதவி விலகினார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்துத் தாம் உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவதாகத் த…