malaysiaindru.my
உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரச் சோஸ்மாவை ரத்து செய்யுங்கள்: அரசுக்கு மனித உரிமைக் குழு வலியுறுத்தல்
கைதிகளின் குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை (சோஸ்மா) அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மனித உரிமைக் குழுவான லாயர்ஸ்…