malaysiaindru.my
ஜப்பானில் கானுன் புயல் எதிரொலி, 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து
ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்று…