malaysiaindru.my
சோஸ்மா கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர் – ராம்கர்பால்
பாதுகாப்பு குற்றங்கள் சட்டத்தின் சோஸ்மா கீழ் உள்ள கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமை…