malaysiaindru.my
நான் பெரிக்காத்தான் நேசனலுக்கும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறேன் – சையத் சாடிக்
எதிர்க்கட்சிகளை விட பக்காத்தான் ஹராப்பானை அதிகம் விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை மூடா தலைவர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார். பெரிக்காத்தான் நேசனல் ஆட்சியில் இருந்தபோது, தான் தொ…