malaysiaindru.my
ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25
ரஷியாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. லூனா-24 என்பது சோவியத் ரஷியாவின் வ…