malaysiaindru.my
சிலாங்கூரில் ஒருதலைப்பட்சமாக மத மாற்றும் மசோதாவை சபாநயகர் தடுக்கவில்லை 
மாநில தேர்தல்கள் | தற்போதைய சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் இங் சிவி லிம் , மாநில பாஸ் செயலர் ரோஸ்லான் ஷாஹிர் முகமட் ஷாஹிரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நேற்றைய தினம் மலேசியாகினியிடம் பேசிய இங்…