malaysiaindru.my
PT-06 ரக விமானங்களை இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்திம்
திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து, PT-06 ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் விம…