malaysiaindru.my
ஹரியாணா முஸ்லிம்களை காப்பது விவசாயிகளின் கடமை – ஹிசார் காப் பஞ்சாயத்து அறிவிப்பு
ஹரியாணாவில் மதக் கலவரத்தை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி, குருகிராமின் டிக்ரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந…