malaysiaindru.my
மியன்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் நிலச்சரிவு – 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
மியன்மாரில் ஜேட் எனப்படும் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அங்கு தேடல் மீட்புப் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கச்சின் மாநிலத்…