malaysiaindru.my
உலகிலேயே மிக உயரமான சாலை – லடாக்கில் 19,400 அடி உயரத்தில் அமைக்கும் பணி தொடக்கம்
லடாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலை அமைக்கும் பணியை எல்லைகள் ரோடு அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கியுள்ளது. 64 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக இரு…