malaysiaindru.my
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து டீசல் லாரி மீது மோதியதில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மண…