malaysiaindru.my
வறட்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்பு
தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நேற்றைய (22) நிலவரப்படி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களின் அளவு 51,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது. ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர்…