malaysiaindru.my
இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் – பிரதமர் மோடி
தென்ஆப்பிரிக்காவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடு…