malaysiaindru.my
அமெரிக்காவின் புளோரிடாவில் இனவாத வெறுப்பால் துப்பாக்கிச் சூடு – மூவர் மரணம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார…