malaysiaindru.my
நாட்டில் புதிதாக உருவாக்கபடவுள்ள அரசியல் கூட்டமைப்பு
இலங்கையில் இனிவரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வா…