malaysiaindru.my
நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள சோழர் கால சிலைகள், தாமிர தகடுகளை மீட்கக் கோரி வழக்கு
நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலைகள் மற்றும் தாமிர தகடுகளை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்ற…