malaysiaindru.my
140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் கனமழை: மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது
ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாள்…