malaysiaindru.my
உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிய இலங்கை
சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கா…