malaysiaindru.my
புக்கிட் பாயுங் பிரதிநிதி புதிய திரங்கானு மாநில சட்டசபை சபாநாயகர் ஆவார்
புக்கிட் பாயுங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் நோர் ஹம்சா இன்று திரங்கானு மாநில சட்டப் பேரவையின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். திரங்கானுவில் உள்ள விஸ்மா தாருல் ஈமானில் மாநில சட்டமன்ற செயலாளர் சுல்க…