malaysiaindru.my
பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் நிதி பரிமாற்ற வசதிக்கு அமைய இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டுக்கு வழங்கப்படவிருந்த எ…