malaysiaindru.my
இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது – ஐ.நா. தலைவர்
ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா முன்னோடியாக செயல்படுவதாக டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூ…