malaysiaindru.my
வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் – ஜெர்மனியின் ஹுவாய் தடைக்கு சீனா பதிலடி
5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் வழங்கி…