malaysiaindru.my
தெற்கு சூடானில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தெற்கு சூடானில் உள்ள பிபோர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பமானதை அடுத்து அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். போட்டிப் …