malaysiaindru.my
பாகிஸ்தானில் பரவும் கண் ஒவ்வாமை – 56,000 பள்ளிகள் மூடல்
பாகிஸ்தானில் உள்ள 56,000த்துக்கும் அதிகமான பள்ளிகள், கண் அழற்சிப் பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாரம் முழுதும் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இவ்வாண்டின் தொடக்கத்த…