malaysiaindru.my
அமைச்சரவையை மாற்றியமைக்க அவசரம் இல்லை – பிரதமர்
ஒரே ஒரு பதவி மட்டுமே காலியாக உள்ளதால், அமைச்சரவை மாற்றத்தை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார். “ஒருவேளை, நான் அதைப் பற்றிப் பின்னர் …