malaysiaindru.my
13 தடுப்பூசி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அமைச்சகம் ரிம 33 மில்லியன் வழங்குகிறது
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் (Mosti) 2021 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 13 தடுப்பூசி ஆராய்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த மொத்தம் ரிம33 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. ஒன்பத…