malaysiaindru.my
ஆசிய டி20 கிரிக்கெட் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் நேபாள அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் பதிவு செய்தா…