malaysiaindru.my
கெமாமனில் வேட்பாளர் மகாதீர் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – பாஸ்
வரவிருக்கும் கெமாமன் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை வேட்பாளராக நிறுத்தப் போவதாகக் கூறப்படுவதை பாஸ் மறுத்துள்ளது. அதன் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் கூறுகையில், நாட…