malaysiaindru.my
வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும்
வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்…