malaysiaindru.my
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நியூஸ்கிளிக் நிறுவனர் சதி – டெல்லி காவல் துறை குற்றம்சாட்டு
காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தி பரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது. சீனாவுக்கு ஆதரவான பிரச்சார…