malaysiaindru.my
கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இந்த பேருந்தில் 17 பயணிகள் பயணித்த நிலையில், அவர்கள் விபதத்தில் காய…