malaysiaindru.my
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100-வது பதக்கத்தை வென்றது இந்தியா
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 19-வது ஆசிய விளைய…