malaysiaindru.my
இஸ்ரேல், ஹமாஸ் போர் – மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்க…