malaysiaindru.my
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை போராடி வென்றது இந்திய அணி
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித…