malaysiaindru.my
மியான்மர் அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல்; குழந்தைகள், பெண்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர்
2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவ ஆட்சியில் உள்ளது. அன்றிலிருந்து அங்குள்ள சிறு சிறு குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்ற…