malaysiaindru.my
பிரதமருக்கு ஆதரவாக பெர்சத்து எம்பி – ஊழல் காரணமா?  
பிரதம மந்திரி அன்வார் இப்ராகிமுக்கு பெர்சத்து எம்.பி.யின் சமீபத்திய ஆதரவு அறிவிப்பின் பின்னணியில் தாங்கள் இல்லை என்று ஊழல் தடுப்பு நிறுவனம் MACC மறுத்துள்ளது. MACC தலைமை ஆணையர் அசம் பாக்கி கூறுகையி…