malaysiaindru.my
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை : ஜனவரி முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு
இலங்கை பொருளாதாரம் தற்சமயம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் ஜனவரி மாதம் முதல் சொத்து வரி அறவிடப்படலாம் என்ற ஐயப்பாடு உண்டு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளி…