malaysiaindru.my
உலகளாவிய பொருளாதார வல்லரசுகளுடன் நட்புறவுடன் ஈடுபட இலங்கை விரும்புகிறது – ஜனாதிபதி ரணில்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகப் பொருளாதார சக்திகளுடன் நட்புறவுடன் ஈடுபடுவதற்கு இலங்கையின் வலுவான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். …