malaysiaindru.my
நஜிப்பிக்கு அரசு மன்னிப்பு வழங்க கோரி ஆதரவாளர்கள் போராட்டம்
2,000க்கும் மேற்பட்ட அம்னோ உறுப்பினர்கள் தேசிய மசூதிக்கு வெளியே கூடி கட்சியின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “…