malaysiaindru.my
தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு’ என கருத்துதெரிவித்துள்ளது சீனா
சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட சீனா, தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும…